யாழில் 16 வயது மாணவன் சுதர்சனுக்கு நடந்தது என்ன?? பெற்றோர் பொலிசாரிம் முறைப்பாடு!!

மயிலவளவு இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் சுதர்சன் (16 வயது)என்ற சிறுவனை காணவில்லை.

இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு
📞0774833945
📞0774712952