விபத்தில் சிக்கிக் கொண்டார் முன்னாள் இராஜங்க அமைச்சர்

புத்தளம் -முந்தலம் பகுதியில் ஐக்கிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் முந்தலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்இ தற்போது ஹலவதா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.