யாழ் ஆலயதிருவிழாவில் நபர் ஒருவர் நிகழ்த்திய சாதனை

யாழில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் மக்கள் வியக்கும் வகையில் நபர் ஒருவர் சாதனை செய்துள்ளார்.

யாழ் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில் கூரிய ஊசிமுனை கொக்கிகளை பூட்டி உளவு இயந்திரம் ஒன்றை இழுத்து சாகசம் காட்டியுள்ளார்.

இந்த சாகச நிகழ்வை பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி பார்வையிட்டதோடு ஆதரவையும் வழங்கி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.