நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமெரிக்க வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை  சரியான முறையில் அவர்களுக்கு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் ஆரம்பமாகும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.