இன்றைய ராசிபலன்கள் 19.07.2023

ரிஷப ராசி அன்பர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். பெற்றோர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப நன்மை மேலோங்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி அன்பர்களே, யாருக்கும் பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே, ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். கடன் தொந்தரவு குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே, குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி அன்பர்களே, சொந்த பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். காரிய தடை விலகும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே, பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும், கவலை வேண்டாம். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.

தனுசு ராசி அன்பர்களே, வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி அன்பர்களே, பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சுப காரிய செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி அன்பர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடிவடையும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.

மீன ராசி அன்பர்களே, எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் இருக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மேஷ ராசி அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். புது வீடு, வாகனம் வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.