இந்தியா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா நோக்கி சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.