முட்டைக்கான கட்டுப்பாடு விலை நீக்கம்!

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை இன்று செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.