நாட்டில் கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி!

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Previous articleடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Next article14 நாட்களுக்கு முடக்கப்படும் வவுனியா சிறைச்சாலை!