அமெரிக்க டொலரின் நிலவரம்

   இன்று புதன்கிழமை (ஆகஸ்ட்02) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 309.7055 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின்  விற்பனை விலை ரூபா 322.6856 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Previous articleவட மாகாணத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!
Next articleஇன்றைய ராசிபலன்கள் 03.08.2023