வடக்குக்கான ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மாஹோ பகுதியில் யாழ்தேவி ரயில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இவ்வாறான நிலையில் வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏட்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleஅடுத்த இரு வாரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
Next articleநெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படாமையால் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்