நாளை விசேட உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Previous article 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞன்!
Next articleஇன்றைய ராசிபலன் 09.08.2023