இலங்கை வரும் கூகுள் முன்னாள் உயர் அதிகாரி!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ கவ்டாட் (Mo Gawdat) இலங்கைக்கான விஜயம் ஒன்றைய மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது இந்த விஜயத்தின் போது ஏ.ஐ தொழிநுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous articleகனடாவில் தொழிலதிபர் மீது 28 பெண்கள் முறைப்பாடு
Next articleதவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ சிப்பாய்