நாடாளுமன்றில் எதிர்ப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கை தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!
Next articleமும்பை அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!