சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்!

   சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே  காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

Previous articleகோதுமை மா மீதான வரி அதிகரிப்பு!
Next articleதுப்பாக்கிகள் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த பொலிசார்