சினோபெக் எரிபொருள் விலைகள் அறிவிப்பு

இலங்கையில் தனது சேவையை ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலையை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.

மேலும் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 338 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபா எனவும் சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous articleமுதல் தானியங்கி மருத்துவ இயந்திரம் அறிமுகம்
Next articleலிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்