மலையக மைந்தர்களின் சொந்த முயற்சியில் இயக்கப்பட்டு October – 01 அன்று வெளியாகவுள்ள முழுத்திரைப்படம் !

மலையக மைந்தர்களால் உருவாக்கப்பட்டு முழு திரைப்படானது நாளை வெளியாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரேவேற்பையும் பாராட்டுக்களையுளும் பெற்றுள்ளது.

முழு ட்ரைலர் வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யுங்ஙகள்

மேலும் இத்திரைப்படத்தை பல்லாயிரக்கணக்கான கனவுகளை மனதில் சுமந்து கொண்டு சாதித்துகாட்ட வேண்டும் எண்ணத்தில் உள்ள மயூரன் அவர்கள் இயக்கியுள்ளார்.

Previous articleலிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்
Next articleஇன்றைய ராசிபலன்02.08.2023