உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம்

இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சாத்திகளும் 53,513 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Previous articleநயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்
Next articleபிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா!