அகில இலங்கையில் கலைப்பிரிவில் சச்சினி சத்சரணியே முதலிடம்

2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதன்படி கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரியின் டபிள்யூ.ஏ.எம். சச்சினி சத்சரணியே அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Previous articleயாழ் மது விருந்தில் கைகலப்பு நபர் ஒருவர் உயிரிழப்பு!
Next articleசசிகலாவிற்கு பிடியானை உத்தரவு பிறப்பிப்பு!