பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.

   2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். இத்தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் விண்னபிக்கும் மாணவர்கள் , விண்ணப்பக் கையேட்டை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleஓமானில் நிர்க்கதியாய் நிற்கும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!
Next articleஇன்றைய ராசிபலன்06.09.2023