தங்கத்தின் விலை குறைவு!

தங்கம் விலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தங்கம் விலை வருமாறு,

தங்க அவுன்ஸ் ரூ. 619,981.00

24 காரட் 1 கிராம் (24 காரட் 1 கிராம்) ரூ. 21,870.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்ட்) ரூ.175,000.00

22 காரட் 1 கிராம் (22 காரட் 1 கிராம்) ரூ.20,050.00

22 காரட் 8 கிராம் (1 பவுண்ட்) ரூ.160,400.00

21 காரட் 1 கிராம் (21 காரட் 1 கிராம்) ரூ.19,140.00

21 காரட் 8 கிராம் (1 பவுண்ட்) ரூபாய் 153,100.00

Previous articleவெளிநாடொன்றில் மனைவியை கொன்ற கணவன்
Next articleபட்டதாரி காதலியை கொன்ற காதலன்