ஆப்கான் அவுஸ்திரேலிய மோதல் ஆரம்பம்

2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று (07) நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை ஆப்கானிஸ்தான் அணி வென்றது.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட செய்ய முடிவு செய்துள்ளது.