தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே முக்கியம்!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்முறை வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என சுட்டிக்காட்டினார்.

தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2Fivzj6PreO-c%3Ffbclid%3DIwAR1UgOGBhne5apgTOZ0KyU99PMxoCOk8pnzCIue32kgVMbbZaeyImX1Tkbk&h=AT33S18RaLzo_GacNvPLbW2pMfdpfDxesWHqjW01XCCyzxoEPADKi1UeZZUZL5pGfdZMCGxvacUxyQVlrjmd8cWnaQkdoRebi4NgCU1J4FRJokOEStR8Kb8TjPocHt-TuyJ21_hwsGBQfSYcbAuXdA