மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் கைதான  10 பேர்!

   இந்த வாரம் மாத்திரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பத்து பேர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

அரசாங்கம் தனது நல்லிணக்க முயற்சிகள் குறித்து நேர்மையாகயில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்கதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கேக் விற்றதாக வெதுப்பக ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை மிகவும் அபத்தமானது எனவும் சாணக்கியன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.