இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது.

அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது 22,600 ரூபாவாக உள்ளதுடன், 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலையானது 20,720 ரூபாவாக உள்ளது.

கடந்த வார நிலவரம்

இதேவேளை கடந்த வாரம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 166,550 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 181,650 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் தங்கத்தின் விலைாயானது கடந்த வாரத்தை விட இவ்வாரம் சிறியளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்து.