நீச்சலுடையில் ஜொலிக்கும் கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல ஹீரோ அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் தான் காதல் விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.

நீச்சல் உடை போட்டோஸ்

தற்போது கீர்த்தி பாண்டியன் தனது கணவருடன் தாய்லாந்தின் Phi Phi Islandsக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சி ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.