யாழில் திடீரென தீ பிடித்த வாகனம்!

   யாழ்ப்பாணம் நகரில் வாகனம் ஒன்று இன்று திங்கட்கிழமை (26) திடீரென திப்பற்ரி எரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது குழுவினரால் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது குழுவினரால் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.