பாலஸ்தீனம் தொடர்பில் ஜநா மேற்கொண்டுள்ள தீர்மானம்!

   ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

அதன்படி பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

அதேவேளை ஐ.நாவின் இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.