யாழில் தப்பி ஓடிய கைதி!

யாழில் (Jaffna) பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (13.05.2024) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு

கைது செய்வதற்கான நடவடிக்கைகள்

இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.