மீண்டும் திறக்கப்படும் எல்ல – பசறை வீதி

வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த எல்ல – பசறை வீதி, தற்போது வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவுகளை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.