தலைவர் மனைவியை வணங்கி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் நடந்த திருமணம் ஒன்று தழிழர்கள் மத்தியில் பெரும் உணர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமணம் தமிழ்நாட்டில் உள்ள பகுதியொன்றில் நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் மணமகனும், மணமகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், மனைவியை வணங்கி திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.