இங்கிலாந்தில் இலங்கைப் பெண் படுகொலை!

பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டுக்குச் சென்ற அயலவர் அவர் கொலைசெய்யப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.