யாழ்.போதனா வைத்திய சாலையில் இரத்தத்திற்கும் தட்டுப்பாடு!

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்களும் இ கொவிட் 19 வைரசு தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஒரு வார காலத்திற்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.