யாழ்.பிரபல தனியார் விடுதியில் தீ விபத்து; வெளிநாட்டவரின் உடைமைகள் எரிந்து நாசம்!

யாழ். நகரில் உள்ள பிரபல தனியார் விடுதியின் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக கனடாவில் இருந்து வந்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.

விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Previous articleதாயால் கைவிடப்பட்ட சிறுமிகளின் பரிதாப நிலைமை : பொலிஸார் செய்த உதவி!
Next articleயாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம்!