யாழிற்கு தேசிய ரீதியில் பெருமையை தேடித் தந்த வீராங்கனைகள்!

அரச ஊழியர்களுக்கு இடையிலான இலங்கை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில், யாழ். மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.

40 வயதுக்குட்பட்ட பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் யாழ்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Previous articleவானிலை மாற்றத்தினால் நாட்டில் கால்நடை வளர்போருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் !
Next articleயாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் !