கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை !

கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மதிப்புகள் அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கனடாவில் குடியேறியவர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல், கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அரசாங்கம்!
Next articleபூமியை தாக்க அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கு விண்கள் ! பொதுமக்களுக்கு நாசா விடுத்த எச்சரிக்கை !