யாழில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் விபத்திற்கு உள்ளானது!

யாழ் சாவகச்சேரி நுணாவில்  ஏ9 வீதியில் அரச பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் விபத்திற்கு உள்ளானது இவ் விபத்து நேற்று  பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து முன்னாள் சென்ற பேருந்தினை முந்தி செல்ல முற்ப்பட்ட போது எதிரே வந்த மினி பஸ்சுடன் மோதியதில் விபத்திற்கு உள்ளானது.இவ் விபத்தில் யாருக்கும் எச் சேதமும் ஏற்ப்படவில்லை

Previous articleஇன்றைய ராசிபலன்01.02.2023
Next articleகல்வி பொ . த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்