யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி!

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இன்றைய தினம் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் சுதந்திர நாளை நாளை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கடைப்பிடிக்குமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன அத்துடன் யாழ் பல்கலைகழக கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது

Previous articleயாழில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி !
Next articleயாழில் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் !