யாழ்ப்பாண பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் காலமானார்

யாழ்ப்பாண பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான  ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றைய (17.02.2023) தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன