அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை 310.95 ரூபாவாக உள்ளது.

மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 303.26 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி 362.66 ரூபாவாக இருந்தது.

Previous articleகட்டுமாண பொருட்களின் விலை குறைப்பு!
Next articleபிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் பாதாள உலக சுற்றவாளி குடு அஞ்சு