யாழ் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திடீர் மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (25-05-2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன்26.05.2023
Next articleஅனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!