இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Previous articleயாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்
Next articleசஜித் மற்றும் சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!