லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.