அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கப்படும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,  அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.