நடைபெற இருந்த நாடாளுமன்ற குழு கூட்டம் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.