நாட்டில் உள்ள லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்

நாட்டில் லொத்தர் விற்பனையலிருந்து விலகிக்கொள்ளுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தமது முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தியமைக்கும், கொமிஷனை அதிகரிக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.