தகாத உறவு கையும் களவுமாக பிடிபட்ட காதல் ஜோடி

   கணவனின் நண்பனுடன் தகாத உறவில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் பணியாற்ரி வருவதாக கூறப்படுகின்றது.

நிர்வாணமாக்கி ஓடவிட்ட பிரதேசவாசிகள்

இந்நிலையில் கணவரின் நண்பர் ஒருவருடன் பெண்ணிற்கு கள்ல உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. கணவர் பணி நிமித்தம் சென்ற வேளை கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியும் கள்ளக்காதலனும் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு கள்ளக்காதலனை நிர்வாணமாக்கி பொதுமக்கள் ஓட ஓடத் தாக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.