கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளதாக நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.