பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில்  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Previous articleகார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!
Next articleஇன்றைய ராசி பலன்கள் 27.07.2023