அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று வியாழக்கிழமை (ஜூலை 27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.8497 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின்   விற்பனை விலை ரூபா 335.8919 ஆகவும் பதிவாகியுள்ளது.

அந்தவகையில்  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Previous articleபுத்தளத்தில் மாயமான இரட்டை சிறுமிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!