கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் வீடிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஜவர் கைது!
Next articleமூத்த பத்திரிகையாளர் லால் சரத் குமார காலமானார்!